திரு. நவரத்தினசிங்கம் வாகீசன்

நவரத்தினசிங்கம் வாகீசன்

தோற்றம்: 14 ஜூன் 1969 - மறைவு: 02 ஏப்ரல் 2022

சாமியன் அரசடி கரவெட்டியை பிறப்பிடமாகவும்  கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினசிங்கம் வாகீசன், B.Sc.Eng (Hons), ACMA அவர்கள் 02-04-2022ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நவரத்தினசிங்கம் (இலங்கை மத்திய வங்கி) மற்றும் வேதநாயகி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் கனிஷ்ட புதல்வரும்,
 
காலஞ்சென்றவர்களான குலரத்தினம் புஷ்பராணி தம்பதிகளின் மருமகனும்,
 
ரஜினியின்  அன்புக் கணவரும்,
 
யதுஷா, விதுஷன், மிதுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
Dr. ஜனகன், சுரேந்திரன் (பொறியியலாளர்), ஜசோதா (அமெரிக்கா, USA) ஆகியோரின்  அன்பு சகோதரனும்,
 
சுபோதினி, யசோதா, விநாயகமூர்த்தி (அமெரிக்கா- USA), தர்ஷினி (அமெரிக்கா -USA) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான சிவயோகநாதன், ஆனந்தசிகாமணி, சிவக்கொழுந்து மற்றும் தெய்வசிகாமணி, சிற்றம்பலநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான தணிகாசலம், பூலோகசிங்கம் மற்றும் விக்னராஜா, செல்வநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 06-04-2022ம் திகதி புதன்கிழமை காலை 08.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 1.30 மணியளவில் கல்கிசை மயானத்துக்க் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:ந .சுரேந்திரன் (சகோதரன்), வா .விதுஷன் (மகன்)
 
 
 
 
 
 
 
 
 

Mr. Navartnasingam Vaheesan, B.Sc. Eng (Hons), ACMA, who was born in Samian Arasady, Karaveddy, Jaffna and lived in Colombo passed away peacefully and was embraced by God on Saturday, 02 April 2022.

He is the beloved youngest son of Kanapathipillai Navaratnasingam (Sri Lanka Central Bank) (deceased) and Vethanayaki (Retired Teacher).

Loving son in law of the late Kularatnam and Pushparani.

Beloved husband of Rajini.

Ever loving father of Yathusha, Vithushan and Mithushan.

Kind and loving brother of Dr. Janakan, Surendran (Engineer) and Jasotha (USA),

Loving brother in law of Subhothini, Yasotha, Vinayagamoorthy (USA) and Dharshini (USA).

Loving nephew of the late Sivayoganathan, Anandasigamani and Sivakolunthu, and also of Theivasigamani and Sittampalanathan.

Caring nephew (foster son) of the late Thanikasalam and Poologasingam, and also of Vignarajah and Selvanayaki.

His remains will lie in state for paying tributes on Wednesday, 06 April 2022, from 08:00 AM, at the Mahinda Parlor in Galkissa, and will be taken for Cremation to the Galkissa Cemetery at around 1:30 PM.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:       N. Surendran (Brother), V. Vithushan (Son)

 

www.tamilthakaval.org


"Our deepest condolences to the family."
- Eswaranantham (Srilanka , 06/04/2022 07:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2022 14:11)