Mrs. Navatharshini Devi (Lalitha)
Date of Birth: 12 November 1982 - Deceased: 21 September 2024
கண்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவதர்ஷினி தேவி அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
யதுர்ஷனி அவர்களின் அருமை தாயாரும்,
மாரியாயின் செல்லப்பேத்தியும்,
தேவி அவர்களின் இளையபுதல்வியும்,
கவிதா, வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 24-09-2024 செவ்வாய்க்கிழமை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-09-2024 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
