Mrs. Navinaranjani Balesan

(Retired Accountant)

Navinaranjani Balesan

Date of Birth: 02 April 1947 - Deceased: 02 April 2025

யாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவீனரஞ்சனி பாலேசன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று மாலை சிவபதம் அடைந்தார்.

அன்னார், தம்பிமுத்து - தனம் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற பாலேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன், ரவி, நளாயினி, கௌரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

கௌதமி, தனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆதீபன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்திஶ்ரீ, அருள், நித்தீஷ், நேஹா ஆகியொரனி் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- மகள்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 04:00)