Mrs. Nayagappillai Aiyathurai

Nayagappillai Aiyathurai

Date of Birth: 06 February 1932 - Deceased: 05 May 2025

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுபிட்டியைப் பிறப்பிடமாகவும்,  சுன்னாகம் சூறாவத்தை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. நாயகப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 05-05-2025  திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, கனகசபை, நீலாம்பாள், நாகமுத்து, கனகம்மா, சபாரத்தினம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகாலிங்கம் (அவுஸ்திரேலியா), உமாமகேஸ்வரி (இலண்டன்), சுதேஸ்குமார் (இலண்டன்), சுதர்ஜினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளரி, சம்பந்தர், சுகந்தி, ஶ்ரீ சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தர்சினி, கெளதமி, கெளசன்யா, கெளசலி, சனோஜன், சாருஜன், ஹர்ஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-05-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை பார்வையும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2025 04:00)