Late. Neelakandan Maheshwary
Date of Birth: 19 November 1931 - Deceased: 09 April 2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பொன்னம்பலம் வீதியை வாழ்விடமாகவும், தற்போது வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நீலகண்டன் மகேஷ்வரி அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரமலை நீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணமூர்த்தி (கனடா), இராமசாமி (கனடா), நிமலேஸ்வரி (வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2024 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பூதவுடல் கூமாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2024 04:00)
