Mrs. Neelakandan Seethaiyamma

Neelakandan Seethaiyamma

Date of Birth: 21 January 1947 - Deceased: 20 July 2026

அவிசாவளை- மாணிக்கவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நீலகண்டன் சீதையம்மா அவர்கள் 20-072026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், P.M. கோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

G. மோகனகுமார், G. சூரியகுமார், G. தர்மகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் இல- 33/20 A, மாணிக்கவத்தை அவிசாவளையில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-07-2026 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் அவிசாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 00:00)