திருமதி நீலாயதேவி ரவீந்திரன்
தோற்றம்: 12 டிசம்பர் 1947 - மறைவு: 06 பெப்ரவரி 2024
யாழ். மண்டைதீவவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நீலாயதேவி ரவீந்திரன் அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வியாகரத்தினம் (Registrar) - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - பாக்கியலக்ஷமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ரவீந்திரன் (Ravi Store - உரிமையார்) அவர்களின் அன்பு மனைவியும்,
லதாம்பரி அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகாதேவி, லிங்கரத்தினம் (லிங்கம்), லிங்கதாஸ் (இந்திரன்), சியாமளா, சிவரூபி, சபேசன், பிரதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிதம்பரநாதன், ஜெயகௌரி, சசிகலா, செல்வக்குமாரன், இளவழகன், மீனலோசனி, நீதிராசா ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், சாரதாதேவி, சந்திராதேவி, தருமரத்தினம், சிவராணி, குலசிங்கம், சண்முகநாதன் மற்றும் அருள்நாயகம், கனகரத்தினம், அமிர்தலிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
சங்கீதா அவர்களின் அன்புச் சித்தியும்,
அபினா, ஜெனன், கம்ஷா, பிறம்ஷா, கோகிஷ் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
நிஷந்தன், லக்ஷன், தகாயா, றஜீந், மெலனி, சஜா, கபிஷா, வரலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராம்ஜித், லயா ஆகியோரின் சின்ன அம்மம்மாவும்,
ராகவா, கேடன், ஜீவா ஆகியோரின் பெரிய அம்மம்மாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
