Mrs. Neesarani Santhanagobal

Neesarani Santhanagobal

Date of Birth: 26 March 1981 - Deceased: 10 June 2026

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சந்தானகோபால் நேசராணி அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தேவராசா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசதுரை - பத்மாவதி தம்பதியினரின் மருமகளும்,

சந்தாணகோபால் அவர்களின் பாசமிகு துணைவியும்,

ஆருக்சன், ஆருஷா, ஆருத்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலசிறி, காமினி ஆகியோரின் நேசமிகு உடன்பிறந்த சகோதரியும்,

கெங்காதரன், காலஞ்சென்றவர்களான ரகுராதா, ரமணிதரன் மற்றும் சசிகலா, ஜெயகலா, பரமேஸ்வரி (சரோ), ரகுமார், சுமலதா ஆகியோரின் மைத்துனியும்,

தவராசா (லச்சு), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நிர்மலாதேவி மற்றும் பவா, ஜெகதீஸ்வரன், சிறீகுமார் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 17-06-2026 புதன்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் நீர்வேலி வடக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2026 00:00)