திரு. நெல்லிநாதன் திருமுருகானந்தன்

நெல்லிநாதன் திருமுருகானந்தன்

தோற்றம்: 23 டிசம்பர் 1961 - மறைவு: 25 பெப்ரவரி 2025

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் , ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நெல்லிநாதன் திருமுருகானந்தன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலானி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நெல்லிநாதன் - இராசலட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - சறோயினிதேவி தம்பதியினரின் மருமகனும்,

கணேசானந்தன், சிவானந்தன், சபாநந்தர், மதிவதனி, கலாவதனி, காலஞ்சென்ற விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகநாதன், வைகுந்தவாசன், கோகுலதாசன், வரதராஜன், சத்தியசீலன், சத்தியவாணி, சகுந்தலா, நாவுக்கரசி, சுலோசனி, விஜயானந்தன், குணசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைவாணி, மாலினி, சுபதினி, காலஞ்சென்ற சிவசந்திரவதனி, பதுமினி, தமிழழகன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

VIEWING:- 

 

Date:- Saturday March 1st from 6 PM - 9 PM @

Fremont Memorial Chapel  3723 Peralta Blvd Fremont 94536

 

FUNERAL Ceremony :-

 

Date:  Sunday Maarch 2nd 

Time : 11 AM - 1:30 PM @ 

Fremont Memorial Chapel 3723 Peralta Blvd Fremont 94536—————————————-

 

CREMATION:-

 

Date:-  Sunday March 2nd

2 PM - 2:30 PM 

Irvington Memorial Crematory 41001 Chapel Way Fremont 94538

 

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அனுதாபங்கள்."
- V.P.Thevarajah (Sri Lanka, 28/02/2025 19:35)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2025 08:33)