திரு. நேமிநாதன் நாகலிங்கம்
தோற்றம்: 10 ஜூலை 1946 - மறைவு: 07 ஜனவரி 2021
யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நேமிநாதன் நாகலிங்கம் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற குமாரசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஸ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி, பேரின்பம், ரஜீதா, கஜரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ்சன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிசான், சார்வின், அர்வின், சஹானா, ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சண்முகம், காலஞ்சென்ற வி. நீலவேணி, ஐ. தனலெட்சுமி, காலஞ்சென்ற சற்குணம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விசுவலிங்கம், ஐயம்பெருமாள், பா. பங்கையற்செல்வி, ச. பராசக்தி, யோ. சத்தியவேணி, சிவசோதி, பாலசோதி, குமாரசோதி, காலஞ்சென்ற த. சிறிவேணி, ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
சாமினி, கிரிதரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சர்வதன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
ஹரிகரன், சசிகலை, கருணாகரன், மகேந்திரன், உதயா, ரவீந்திரன், தயாளன், கோமகள், ஜெயந்தி, நிர்மலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சபேசன் - மருமகன் Mobile : +1 416 617 4080
ரஜனி - மகள் Mobile : +1 416 786 9737
பேரின்பம் - மகன் Mobile : +1 647 234 0044
ராகவன் - மகன் Mobile : +1 647 505 5040
இளங்குமரன் - மருமகன் Mobile : +1 416 560 9376
ரஜீதா - மகள் Mobile : +1 416 471 3488
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2021 13:55)
