திரு நிரோஜன் சிவானந்தமூர்த்தி

நிரோஜன்  சிவானந்தமூர்த்தி

தோற்றம்: 07 அக்டோபர் 1977 - மறைவு: 01 பெப்ரவரி 2026

யாழ். சுண்டிக்குளி சோமசுந்தரம் அவெனியூவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிரோஷன் சிவானந்தமூர்த்தி அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவயோகம் தம்பதிகள்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி, சிவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும்,

சியாமளா , தர்ஷினி, சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன், சதீஷன், சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனஷா , மதுஷா , மதூஷன், நிவேதா , நிகிலன், சுவேதா , ஸ்ருதிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அன்னாரின்  பூதவுடல் Ajax Funeral Home | Burial, Cremation & Memorial  (384 Finley Avenue. Ajax ON L1S 2E3) 07 - 01 - 2026  சனிக்கிழமையன்று  மாலை  5.00 மணி முதல் 9 மணி வரை மக்களின் பார்வைக்காக  வைக்கப்பட்டு மறுநாள் 08 - 02 - 2026  காலை  8.00 மணி முதல் 12.00 மணி வரை ஈமைக்கிரியைகள்  நடைபெற்று அதே இடத்தில்  தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2026 04:01)