Mrs. Neruji Shyamala
Date of Birth: 27 February 1970 - Deceased: 06 August 2024
கிளிநொச்சி கனகபுரத்தை பிறப்பிடமாகவும், லண்டன் Stone Bridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நேருஜி சியாமளா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேதநாயகம் (மாதகல்)-புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
சின்னத்துரை-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நேருஜி அவர்களின் அன்பு மனைவியும்,
வனசா, ரெனிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கல்யாணி, விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், சிவகௌரி இவர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00-12:45 மணி வரை Belmont Community Hall (Kenton Lane, Harrow HA3 8RY) இல் இறுதி கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00-3:00 மணியளவில் புகழுடல் Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
