திரு. நேசலிங்கம் மகாலிங்கம்
மறைவு: 16 ஏப்ரல் 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, இலண்டன் ஆகிய இடங்களை வசித்தவருமாகிய திரு. நேசலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று தனது 75 வயதில் இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. மகாலிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார் (இலண்டன்), சசிதா (கனடா), சர்மிளா (இலண்டன்), சங்கீதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்த்தீபன், சசிகாந்தன், தேவநாராயணா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
