Mrs Neshamma Chelliah
Date of Birth: 31 August 1929 - Deceased: 03 September 2026
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் Scarborough கனடா ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா செல்லையா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் 02.9.2006 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம். கண்மணி அவர்களின் மருமகளும்,
காலஞ்சென்ற (கொத்தணி அதிபர்) ஆறுமுகம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் - சிவலிங்கம், பொன்னுத்துரை- பவானி, மகாராஜா -நல்லம்மா, தம்பிதுரை - கலா, இன்பராணி. நாகராஜா, தேவமணி, Scarborough ல் வசிக்கும் இராசமணி, ஜசிந்தா - சுதாகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
பொன்னுத்துரை, யோகம்மா, பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா, சுப்பிரமணியம், நடேச துரை, மகேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் மைத்துணியும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Home: +1 416 269 8865
Cell: +1 416 258 0175
Kugan rathiga: +1 416 575 3912
Priya: +1 647 996 2305
www.tamilthakaval.org
