திருமதி. நேசரட்னம் சின்னத்தம்பி

நேசரட்னம் சின்னத்தம்பி

தோற்றம்: 12 ஜனவரி 1934 - மறைவு: 22 ஆகஸ்ட் 2023

யாழ்  மயிலிட்டிதெற்கு கட்டுவனை பிறப்பிடமாகவும் மிகுந்தபுரம் திருகோணமலை லுபூஜே பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி நேசரட்னம் சின்னத்தம்பி இன்று 22/08/2023 ம்   திகதி செவ்வாய்கிழமை  பாரிஸ் பிரான்சில் இயற்க்கை எய்தினார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. இளையதம்பி திருமதி. அன்னப்பிள்ளையின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திருமதி ஞாணாம்பிகை,  புஸ்பராணி,  தேவராஜா, சேகராஜா, மற்றும் திருமதி சந்திரலீலா (கனடா), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமியின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான  தங்கராஜா, தருமலிங்கம், தங்கம்மா, அன்னம்மா, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவியும்,

இரஞ்சிதமலர் (பிரித்தானியா) , சுகுமார் (பிரான்ஸ்),  விஜயகுமார் (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரான்ஸ்) ராஜ்குமார் (பிரித்தானியா),  டிலிப்குமார் (பிரான்ஸ்), ஜயக்குமார் (பிரித்தானியா) சாந்தமலர் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஶ்ரீவசந்தேஸ்வதன், இந்துமதி, நாளாயினி, உலகநாயகி, தயாநந்தி, அனுஷா,தனுஷா, ஜெயப்பிரகாஸ் அகியோரின் அன்பு மாமியாரும்,

இரோத்தமி (அருண்), பிரித்தமி, டிலுஜா (கஜீபன்), கிரிசாந் (நிசானா), நிதர்சன், விஜித்தா, சிரானி, சிரிஸ், ரிசானி, ரிசாந், அக்‌ஷரா, அபினுஷன், சிந்துயா, ஜெனிற்றா, சுகிற்றா, அகியோரன் அன்புப்பேத்தியும்,

டினோஜி, டர்வின், றியோ ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

இத்துயரமதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுகொள்க

 

அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரங்கள் 

பார்வையிடும் நேரங்கள்
 
24.08.2023 வியாழக்கிழமை பிற்பகல் 15மணி முதல் 16 மணிவரை 
26.08.2023 சனிக்கிழமை பிற்பகல் 15 மணிவரை முதல் 16மணிவரை 
28.08.2023 திங்கட்கிழமை பிற்பகல் 15 மணி முதல்16மணிவரை 
 
இடம்:- Funeraium des joncherolle villetaneuse
95,rue Marcel Sembat 93430 VILLETANUSE அதே இடத்தில் (30.08.2023 )புதன் கிழமை காலை 9மணி முதல் கிரிகைகள்நடைபெற்று 11h30மணி முதல் நல்லடக்கம் நடைபெறும் 
 
தகவல் :- குடும்பத்தினர்கள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2023 09:13)