திரு. நியூட்டன் கிறிஸ்டி தேவராஜா
தோற்றம்: 04 ஜூன் 1969 - மறைவு: 23 டிசம்பர் 2021
யாழ்ப்பாணம் கதீட்ரல் தெருவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நியூட்டன் கிறிஸ்டி தேவராஜா அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லோரன்ஸ் தேவராஜா (டைகர்) இசபெல்லா ராஜினி (ராஜி) ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் லோரன்ஸ் அக்கினேஸ் தம்பதிகள், காலஞ்சென்ற ஜோசப், கிரேஸ் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்டெபான், ஜனிஸ், சபின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டொறின் ஜான்சன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜான்சன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கப்றி, கொட்ப்றி, டீனா, ஹேமா, ஜீசா, கருணா ஆகியோரின் அன்பு மாமாவும்,
டானியேல், றோஸ், காலஞ்சென்றவர்களான ஆபிரகாம், மலர், ரிச்சர்ட் மற்றும் திரேசா, காலஞ்சென்ற லைலா, ஜேசுதாசன் டொமினிக் (குட்டி), மாலா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், ஜோகேஸ்வரி, காலஞ்சென்ற ராஜன், பபி, ராஜரட்ணம், நந்தினி (ரஞ்சி), கிறிஸ்டோபர், ஜெயந்தி, மறியம்பிள்ளை, றோகினி, காலஞ்சென்றவர்களான ரவி, செல்வி மற்றும் றபாயேல், டோறா, றாமி, ஈசா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2021 12:34)
