திரு. நிக்கொலஸ்பிள்ளை அலோஷியஸ் மரியதாசன்

(பழைய மாணவர் - அலோய் புனித ஹென்றியரசர், Bolton University 1966-1969, Chartered Civil and Structural Engineer North Yorkshire.Council)

நிக்கொலஸ்பிள்ளை அலோஷியஸ் மரியதாசன்

தோற்றம்: 25 செப்டம்பர் 1938 - மறைவு: 08 ஏப்ரல் 2021

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wetherby யை வதிவிடமாகவும் கொண்ட நிக்கொலஸ்பிள்ளை அலோஷியஸ் மரியதாசன் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற நிக்கொலஸ்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

யூலியற் நெல்சி மரியதாசன்(முன்னர்- மரியநாயகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

யூடித், றூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூலியஸ், Bபெவளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற லூட்ஸ்மேரி யோசவ், அகஸ்ரா- எட்வின் யோசவ்வின், யோசவீன்- காலஞ்சென்ற விஜயம் பஸ்ரியாம்பிள்ளை, றீற்றா- காலஞ்சென்ற எட்வேட் வேதநாயகம், அன்ரன் யேசுதாசன்- ஷாந்தா  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இன்டியா, லில்லி, ஜோணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

The funeral can be watched live on the following website at 01:00 pm on 22.04.2021.Live Link:
 
https://www.stjosephs-wetherby.org.uk/mass-online/
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
யூடித்- Judith Maher - Daughter Mobile : +44 798 339 6928  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2021 06:53)