Mr. Nicholas Ganeshapalan Sellathurai
(முன்னாள் பெருந்தெருக்கள் திணைக்கள பொறியியலாளர்)
Date of Birth: 04 May 1947 - Deceased: 03 January 2025
யாழ்ப்பாணம் மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நிக்லஸ் கணேசபாலன் செல்லத்துரை அவர்கள் 03-01-2024 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - டெய்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முத்து - பார்வதி (இலண்டன்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஜனிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
யூலியட் ரஜனி, காலஞ்சென்ற ஜெயேந்திரா (கிராம அலுவலர்), மகேந்திரன், ஸ்ரெலா நாளினி, சுரேன், இராஜேந்திரன், கில்டா பத்மினி, இரவீந்திரன், லோஜினி, ரூபினி கெனா, சனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-01-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரையும் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 - 1:45 மணி வரை Cimetiere St Laurent (805, av Sainte-Croix, Saint-Laurent, Quebec H4L 3X6, Canada) இல் திருப்பலி நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
