திரு நீக்கிலஸ் லோறன்ஸ்

((ஓய்வுபெற்ற பொறியியலாளர், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை)

நீக்கிலஸ் லோறன்ஸ்

மறைவு: 03 டிசம்பர் 2019

இளவாலை சென்.ஜேம்ஸ் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நீக்கிலஸ் லோறன்ஸ் கடந்த (03.12.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான நீக்கிலஸ் - ஆரோக்கியம் தம்பதிகளின் மகனும்,

காலஞ் சென்றவர்களான அருளப்பு - மேரி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற செல்வநாயகி யோசேப்பின் அவர்களின் அன்புக்கணவரும்,

றுபினஸ் (நிர்வாக உத்தியோகத்தர் - தாய்லாந்து தூதராலயம், கொழும்பு), அனிமரியற்றா,
ஜோ இக்னேசியஸ், ஜெனி யூலிற்றா (அமெரிக்கா), ஜோண் லம்பேட் (இத்தாலி), ஜேம்ஸ்கிறிஸ்ரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காமெலிற்றா சுகந்தினி (அபிவிருத்தி உத்தியோகத்தர், தெல்லிப்பளை பிரதேச செயலகம்), பிரான்சிஸ் சேவியர், மேரி டனிற்றா (தாதிய உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை), யோண்டி பிறிற்ரோ (அமெரிக்கா), வொல்காயூலி (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற யூலியன் மற்றும் கிரேசியா, நோபேட், டிலுக்ஷன், சயோனா, பெலினா, டறிஸ்ரன், ஸேவான் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.12.2019) திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் இளவாலை புனிதயாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-
 
குடும்பத்தினர்
சென் ஜேம்ஸ் வீதி இளவாலை. 
94 77 967 2740, +94 77 723 7116, +94 77 132 0748

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2019 03:58)