Mr. Nijaruban Paramasivam

Nijaruban Paramasivam

Deceased: 08 November 2026

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நிஜரூபன் பரமசிவம் அவர்கள் 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - இராசம்மா தம்பதியினரின் பேரனும்,

பரமசிவம் (சிவானந்தம்) - சாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

சுபத்திராஜினி அவர்களின் அன்பு கணவரும்,

ஆயீசன், அக்‌ஷை, நிஷாரா ஆகியோரின் தந்தையும்,

சிவகுமாரி - அன்பழகன், ராஜரூபன் - ஜெனனி ஆகியோரின் சகோதரன் மைத்துனரும்,

காலஞ்சென்ற ராஜசிவம் (ராசன்), சூரியகுமாரசிவம் (துரை), உதயகுமாரசிவம் (செல்வன்) ஆகியோரின் பெறாமகனும்,

சிவராணி (வவா), சிவயோகராணி (குஞ்சு), பவளராணி (கிளி), காந்தரூபராணி (ரூபி) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ராஐரூபன் (சகோதரன்):- +1 647 573 6597
ஜெனனி (மைத்துனி):- +1 647 401 4458

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2026 00:00)