Miss. Nilakshi Raguthas

Date of Birth: 10 September 2004 - Deceased: 07 March 2025
கனடா - மார்க்கத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நிலக்ஸி ரகுதாஸ் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ரகுதாஸ் - ஜெயமகள் (லக்கி) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
நிவீத், நிர்ஜன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-03-2025 முற்பகல் 10:00 - 11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, OM L0H 1Go,Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
