திருமதி நிமலராசா தர்சினி

நிமலராசா தர்சினி

தோற்றம்: 12 அக்டோபர் 1984 - மறைவு: 23 அக்டோபர் 2020

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராசா தர்சினியும் இரண்டு குழந்தைகளும் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தனர்.

அன்னார், கணவதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிமலராசா  அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்ததாதேவி(கனடா), றஞ்சினிதேவி,  சசிகலாதேவி, நிமலதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- நிமலராசா(கணவர்- கனடா)
 
தொடர்புகளுக்கு:-
 
நிமல் - மைத்துனர்
Mobile : +94 76 459 4211

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2020 04:34)