திருமதி. நிமலராயூ சாருமதி
தோற்றம்: 08 ஜனவரி 1997 - மறைவு: 26 செப்டம்பர் 2025
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிமலராயூ சாருமதி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரகுமார் - இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம் - மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நிலலாறாயு அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கா, சாரங்கா, டிலக்சன், றூபினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமார் குமுதினி (இலண்டன்), தவம் லதா, கோபு பவா, சசி தாரணி (இலண்டன்), காலஞ்சென்ற லூக்அன்ரன் ஆகியோரின் மைத்துனியும்,
மாதேஸ், ஆகாஸ், அபிநயா, கிருஷாந், சஞ்சு, ரக்ஷனா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
அஸ்வா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்லுண்டாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
