Mrs. Nimalawathy Arumugam

Nimalawathy Arumugam

Deceased: 07 September 2025

யாழ். காரைநகரைச் சேர்ந்த திருமதி. நிமலாவதி ஆறுமுகம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சின்னத்துரை - அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காரைநகர் பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்றவரகளான குமாரசாமி - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அபிமன்யு, கார்த்திகா, யுதாமனசு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நித்தியானந்தன், நிற்குணவதி, சந்திரா, சிவானந்தன், விவேகானந்தன் (கீர்த்தி அரிசி ஆலை வெளிக்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானசௌந்தரி, யாமினி, ஜெயகலாதேவி, கணேசன், சிவாஜி, விக்னேஷ்வரன், கமலவேணி, மணி ஆகியோரின் அன்பு மைந்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 - 10.30 மணி வரை Crématorium du Père-Lachaise (55 Rue des Rondeaux, 75020 Paris, France) எனும் முகவரியில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2025 04:00)