Mrs. Niranjala James Samaththar

(சில்வஸ்டார் உரிமையாளர்)

Niranjala James Samaththar

Date of Birth: 17 May 1953 - Deceased: 09 April 2026

திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிரஞ்சலா ஜேம்ஸ் சமத்தர் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராசா - தர்மரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

ஜேம்ஸ் சமத்தர் (சில்வஸ்டார் உரிமையாளர்) அவர்களுடைய அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நிர்மலா, நவகுமார், நவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயரஜனி (இந்தியா), டிலானி (இங்கிலாந்து), சாமினி (கனடா), ஐரின் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமேஸ், பாபு, எரிக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்சலோ, சுவேத்தா, அல்வின் கிஷோன், சாம், கபிரியல், றயன், ஷான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 11-04-2026 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் திருகோணமலை றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

27, கல்லூரி வீதி, திருகோணமலை.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2026 00:00)