திருமதி. நிரஞ்சலாதேவி சுதந்திரநாதன் (நிரஞ்சா அக்கா)

நிரஞ்சலாதேவி சுதந்திரநாதன் (நிரஞ்சா அக்கா)

மறைவு: 21 ஏப்ரல் 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிரஞ்சலாதேவி சுதந்திரநாதன் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-04-205 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள்  நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***‐-----------------***

Mrs. Niranjaladevi Suthanthiranathan  passed away today 21-04-2025 on Monday at 10:30 AM.

Final rites will be held on 23-04-2025 on Wednesday at 3:00 PM at Mahinda Florist, followed by cremation at 6:00 PM at the Mount Laviniya Crematorium

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2025 02:39)