திரு நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்

நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்

தோற்றம்: 04 நவம்பர் 1990 - மறைவு: 04 செப்டம்பர் 2020

ஹற்றனைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கண்டி, கனடா Toronto, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற வேலு, வேலாய் தம்பதிகள், காலஞ்சென்ற சவரியார், பாலிங்கு மானிகே தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மரியதாஸ் சவரியார் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிரஞ்சீவனி, Basil ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகிருஸ்ணன், சிவனடியன் - ரஞ்சனி, இராமலிங்கம்- காந்தி, அமிர்தலிங்கம்- மரியம்மா, காலஞ்சென்ற பிரான்சிஸ்- பாக்கியம், காலஞ்சென்ற மோசேஸ்- செபஸ்ரியம்மா, காலஞ்சென்ற அன்ரனி- சந்தனம்மா, பரஞ்ஜோதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலெட்சுமி- சுகரி, அன்ரனி, சூசையா- கருணாவதி, சாமுவேல்- மாலனி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சிரஞ்சீவனி - சகோதரி
Mobile : +1 437 922 7474

மரியதாஸ் சவரியார் - தந்தை
Mobile : +1 647 701 9350

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2020 08:40)