​செல்வி. நிறஞ்சனா சிவராஜா

(Masters In Accounting, Assistant Manager at Walmart, Canada)

நிறஞ்சனா சிவராஜா

தோற்றம்: 15 மே 1995 - மறைவு: 28 நவம்பர் 2023

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிறஞ்சனா சிவராஜா அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் திருப்பதி தம்பதிகள், கிருஷ்ணப்பிள்ளை புண்ணியம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சிவராஜா மற்றும் யசோதா தம்பதிகளின் அன்பு மகளும்,

ராகுலன், லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தங்கராஜா தனலக்‌ஷமி, நித்தியராஜா நிர்மலா, ரகுராஜா உஷாநந்தினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ராசமலர் கங்காதரன், ரதிகலா சேயோன், வசந்தி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

தனகுலராஜா (தர்மா, A.G.V. Auto) விசாகவாணி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

புஷ்பராணி சிவபாதசுந்தரம், சரோஜினி குகனருள்தம்பி, இந்திராணி தங்கராஜா ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

பார்வைக்கு:-

Saturday, 02 Dec 2023  (5:30 PM - 9:00 PM )
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:-

Sunday, 03 Dec 2023  (9:00 AM - 10:30 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-

Sunday, 03 Dec 2023  (10:30 AM - 12:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தகனம்:-
 
Sunday, 03 Dec 2023   (1:00 PM)
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2023 05:00)