திருமதி. நிர்மலா இளங்கோ

நிர்மலா இளங்கோ

தோற்றம்: 12 மே 1960 - மறைவு: 22 மார்ச் 2022

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா இளங்கோ அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சாவகச்சேரியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி (P. W. D ஓவசியர்), கமலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளங்கோ அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா அவர்களின் அன்புத் தாயாரும்,

நவநீதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அட்சரன் அன்புப் பேத்தியும்,

பத்மினி (கொழும்பு), காலஞ்சென்ற கலாநிதி மற்றும் கெங்காதரன் (கெங்கன் - கனடா), கேதீஸ்வரன் (ஈசன் - லண்டன்), திருஞானராஜா (ஞானா- Birmingham பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பூவேந்திரன் (கொழும்பு), காலஞ்சென்ற ராஜன் மற்றும் சத்தியறூபி (கனடா), ராதா (லண்டன்), விஜயலக்‌ஷ்மி (செல்வி- Birmingham பிரித்தானியா), மகேந்திரன், சிவஞானசுந்தரம், கணேசமூர்த்தி, காலஞ்சென்ற பஞ்சகல்யாணி மற்றும் நித்தியா (ஐக்கிய அமெரிக்கா), மங்களகல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜேந்திரா- அஸ்விகா, துளக்சி, ஜயந்திரா ஆகியோரின் அன்புச் சித்தியும்,திபீகா, அஞ்சனா, லக்‌ஷனா, சிவப்பிரியா, அருண், அஞ்சலி, அஜய், ஜாணவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமன், சுஜன், காயத்திரி, அர்ச்சனா, அர்ச்சுனன், கஸ்தூரி, மது, பிரணவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2022 புதன்கிழமை அன்று சாவகச்சேரியில் நடைபெற்றது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2022 11:27)