திருமதி. நிர்மலா சத்தியசீலன்

நிர்மலா சத்தியசீலன்

தோற்றம்: 23 ஜனவரி 1947 - மறைவு: 18 ஜனவரி 2021

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா சத்தியசீலன் அவர்கள்  18-01-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(Bala Proctor) பார்வதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Dr. சத்தியசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்பழகன்(பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற குமாரஶ்ரீதரன்(Sri Master), சியாமளா, மஞ்சுளா, சுசிலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தனலக்‌ஷ்மி(கௌரி), சுரேந்திரன்,காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன்,அருணாசலம் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

சத்தியவாணி, காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

மோகன், ஜோதி, ஹரி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

நீலன், அரண்யா ஆகியோரின் செல்ல அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட் மட்டுப்படுத்தல்கள் காரணமாக குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரம் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

 

 
கிரியை:-
 
Monday, 01 Feb 2021 9:30 AM - 11:00 AM
Eternity Halls
374 Brigstock Rd, Thornton Heath CR7 7JF, United Kingdom

தகனம்
 
Monday, 01 Feb 2021 12:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
Dr. சத்தியசீலன் - கணவர் Mobile : +44 740 375 8406
நர்மதா - மகள் Phone : +44 203 566 7643 Mobile : +44 754 892 2624
ஹேமா - மகள் Mobile : +44 789 747 0138
சேது - மகன் Mobile : +1 416 858 4259
சுசிலா - சகோதரி Mobile : +61 43 106 8558

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2021 07:46)