திருமதி. நிர்மலா தெய்வேந்திரன்

நிர்மலா தெய்வேந்திரன்

மறைவு: 19 ஏப்ரல் 2026

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிர்மலா தெய்வேந்திரன் அவர்கள் 1904-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 74வது வயதில் இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குரும்பசிட்டி காலஞ்சென்ற க. நாகலிங்கம் (முன்னாள் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி கனிஷ்ட பிரிவின் தலைமை ஆசிரியர்) - செல்லம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

தியாகராஜா தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திலிபா, நிரூபா, பிரதீபா ஆகியோரின் பாசத்துக்குரிய தாயாரும்,

கிருபாகரன், கலைச்செல்வன், கவிதரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஹரிணி, சஞ்சே, அபி அபிஷா, சமீரா, கரிஷினி, அபிஷன் ஆகியோரின் பாட்டியும்,

காலஞ்சென்ற பத்மநாதன், ஞானேஸ்வரி, நேசமணி, கதிர்காமநாதன், தனேஸ்வரி, சிதம்பரநாதன் ஆகியோரின் பாசமிகு தங்கையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2026 00:00)