திருமதி. நிர்மலா யோகரெட்ணம்

நிர்மலா யோகரெட்ணம்

தோற்றம்: 25 மார்ச் 1965 - மறைவு: 05 மார்ச் 2026

யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் வாழ்விடமாகவும், கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நிர்மலா யோகரட்ணம் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணசேகரம்பிள்ளை - அன்ன்ம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,

யோகரெட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

டில்ஷன், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரஞ்சிதமலர், அருந்தவராஜா, மஞ்சுளா, சியாமளா, கெளசலா, குணராஜா, பரிமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராணி, சிவராஜா, மகேந்திரராஜா, இராஜரெட்ணம், யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராணி மற்றும் பாலசந்திரம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

வரதகாந்தன், அருந்ததி, காலஞ்சென்ற கந்தசாமி (சின்னராசா), பாலகிருஷ்ணன், சித்திரா, சகிதா, வரதராசா ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற தவபாலன் மற்றும் பீரேமா, ரஞ்சனி, மாலினி, சரவணந்தி ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 09-03-2026 திங்கட்கிழமை காலை 9.00 - 10.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home, Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0G 1G0, Canada) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2026 00:00)