திருமதி. நிர்மலாதேவி கந்தசாமி
தோற்றம்: 16 டிசம்பர் 1933 - மறைவு: 30 ஜனவரி 2022
மலேசியாவை பிறப்பிடமாகவும் , சுன்னாகம், பம்பலப்பிட்டி , சன்டியாகோ அமெரிக்கா (San Diego, California) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலாதேவி கந்தசாமி அவர்கள் சன்டியாகோவில்(San Diego) 30-01-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான அழகர் செல்லம்மா அவர்களின் அன்பு மகளும்,
சின்னத்துரை காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை கந்தசாமி (Retired SLAS Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னார் ரேணுகா (லண்டன்), கலாநிதி ஹரிகரன் (USA), வசுமதி (லண்டன்), அனுஷ்யா
(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அரவிந்தன் (லண்டன்), மங்களஜோதி (USA), ஸ்ரீகாந்தன் (லண்டன்), மகேந்திரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சைலேஷ்குமரன் (லண்டன்) ,ஜெகலக்ஷயன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள்16-02-2022ம் திகதி புதன்கிழமை அன்று சன்டியாகோவில் (San Diego) நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/02/2022 03:28)
