Mr Nirosan Thuraisingam

Nirosan Thuraisingam

Date of Birth: 18 April 1989 - Deceased: 31 October 2019

கனடா Toronto ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிரோஷன் துரைசிங்கம் அவர்கள்

31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த துரைசிங்கம்(துரை) மகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

சண்சுதன், நிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சசோதரரும்,

ஜனீனா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேயா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான குணசிங்கம், தர்மகுலசிங்கம், கணேசலிங்கம் மற்றும் கலாவதி, காலஞ்சென்ற கோபால், மைனாவதி(இலங்கை), மல்லிகாவதி, பொன்னுத்துரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
 

காலஞ்சென்ற கதிரமலை, கர்ணாதேவி, கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), ராஜரட்ணம், ராணி, சந்திரசேகரம், ஜீவா(அவுஸ்திரேலியா), ரட்ணராஜா, காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-

Friday, 08 Nov 2019 5:00 PM - 9:00 PMSaturday, 09 Nov 2019 5:00 PM - 9:00 PMSunday, 10 Nov 2019 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :-

Sunday, 10 Nov 2019 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :-

Sunday, 10 Nov 2019 3:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு:-
 
ராஜா Mobile : +1 647 920 2955 
சுதன் - சகோதரர் Mobile : +1 647 926 7939 
கிஷான் Mobile : +1 416 821 6929 
நிஷாந்தன் - சகோதரர் Mobile : +1 905 510 3222 
தர்ஷன் Mobile : +1 416 878 0388 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2019 07:30)