திருமதி. நிரோஷி புஸ்பகுமார்
(Bachelor of Law at University of Wolverhampton, UK, பணிப்பாளர் மைக்கன்ரைல் பாதுகாப்புச் சேவை))
தோற்றம்: 15 அக்டோபர் 1994 - மறைவு: 01 செப்டம்பர் 2021
யாழ்.மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், 651/13, நாவலர் வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிரோஷி புஸ்பகுமார், பணிப்பாளர் மைக்கன்ரைல் பாதுகாப்புச் சேவை அவர்கள் 01-09-2021ம் திகதி புதன்கிழமை அன்று ஆகால மரணமடைந்துவிட்டார்.
அன்னார் சுகுமாரன் (முகாமைத்துவப் பணிப்பாளர் மைக்கன்ரைல் பாதுகாப்புச் சேவை) நிதர்சினி தம்பதியரின் அருமைப் புதல்வியும்,
நவரத்தினம் நாகராணி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
புஸபகுமார் (புகையிரத நிலைய அதிபர்,கொடிகாமம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காசினி (தரம் 01-யாழ் ஜோன்ஸ் பொஸகோ வித்தியாலயம்),கரிஸ்னி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தூரன் (பிரான்ஸ்), டில்லிக்குமரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சிகா (பிரான்ஸ்), நளாயினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைதுதுனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 03-09-2021ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:-
வி.சுகுமாரன் (தந்தை)-+94 77 773 0597
விலாசம்:-
651/13 நாவலர் வீதி,நல்லூர் யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2021 01:07)
