Mrs. Nirun Darchika

Nirun Darchika

Date of Birth: 23 June 1996 - Deceased: 26 September 2025

யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நிருண் டர்சிகா அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஸ்ரீஸ்கந்தராசா - மைதிலி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தவலிங்கம் - புஸ்பகாந்தி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

நிருணின் (நிரு மோட்டோர்ஸ் இணுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அட்ஷரனின் பாசமிகு தாயாரும்,

நிதர்சனா, ஜிதுர்சன், லதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் டச்சு வீதி உடுவில் மேற்கில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2025 05:31)