Mrs Niruparany Arunasalam

Niruparany  Arunasalam

Deceased: 09 December 2019

யாழ். சுண்டுக்குளி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி நிருபராணி அருணாசலம் கடந்த 09.12.2019 திங்கட்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அருணாசலத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் - உதயலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான திருமதி விமலராணி, பத்மராணி, விமலேந்திரன், பபேந்திரன் மற்றும் வின்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சபா மற்றும் பிறேம், டப்சி கனகரட்ணம், ரதி, தயா, சிறீதரன், வதனி, சங்கர் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

ஷயந்தி, மிகீரா, சத்தியேந்திரா, அனுஷா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமியும்,

மேகலா, யுகிர்ஷரன், ஜனார்த்தன், ஆரனி, அனுஜா, மயூரன், அனிதா, நிரோஷன், தனுஷன், ஸ்வேதா, கஜானன், சிவானுஜா, தர்சன், நீத்து, அஷானி, அனிஷா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஆபல், ரொஷான், சுஜிதா, புவிஷா, கியாரா, தியா, ரேகா, ரோஜா ஆகியோரின் அன்புக் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் இன்று (11.12.2019) புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

கொழும்பு
 
தகவல்:- குடும்பத்தினர்
 
கஜானன் - +94 77 700 4040

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2019 04:39)