Mrs. Nisagaran Rathini
Deceased: 12 November 2026
கனடா - Scarborough வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நிசாகரன் ரதினி அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் - இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்ற பூபாலசிங்கம் - தங்கன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வல்வெட்டி நிசாகரன் அவர்களின அன்பு மனைவியும்,
லக்கி, கரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
வினோதினி, சுபாஸினி, சுகேஸினி, சுகந்தினி ஆகியோரது அன்பு மைத்துனியும்,
கோகிலாம்பாள், காலஞ்சென்ற வெங்கடாசலம், ஜெயரஞ்சிதம்-குலசிங்கம், காலஞ்சென்ற பாக்கியலிங்கம், ருக்குமணி, ஜெயலிங்கம் -யோகராணி, சோதிலிங்கம்-ரஞ்சினி, வைகுந்தநாதன் (மணி)-கிளி, வசந்தரஞ்சிதம், காலஞ்சென்ற நரேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 8:00 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நிசாகரன் (கணவன்):- 1 647 290 6656
லக்கி (மகன்):- +1 647 772 8547
கரன் (மகன்):- +1 647 648 6781
www.tamilthakaval.org
