Mrs. Nisanthan Kuhashini

(ஆசிரியை - நாமகள் வித்தியாலயம்)

Nisanthan Kuhashini

Date of Birth: 06 October 1988 - Deceased: 11 September 2025

சிவபுரி - திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிசாந்தன் குஹாசினி அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன் - இந்திராதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சகாயரட்ணராஜா - சத்தியாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நிசாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸாகித்தியாவின் அன்புத் தாயாரும்,

லவாசந்தனின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் இல-33/44, சிவபுரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2025 04:00)