திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா
(அபிவிருத்தி உத்தியோகத்தர் உடுவில் பிரதேச செயலகம்)
தோற்றம்: 08 டிசம்பர் 1989 - மறைவு: 30 ஆகஸ்ட் 2026
இல- 83, மானிப்பாய் வீதி யாழ்ப்பாணத்தை ப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷாந்தன் சிந்துபிரியா அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வைத்தியநாதன் நிஷாந்தன் (நிர்வாகி - பாரதி கல்வி நிலையம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தொசானி (தரம் - 03, யாழ்/இந்து ஆரம்ப பாடசாலை ), ஜிவந்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் இராசம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகரத்தினம் ஆகியோரின் பேத்தியும்,
செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், யாழ் மாநகரசபை ) மகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,
மயூரி (வ/ஸ்ரீநாகராஜா வித்தியாலயம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
வைத்தியநாதன் (ஓய்வுநிலை கிராம சேவையாளர்- கோப்பாய் பிரதேச செயலகம்), பாலராணி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
நிரோசினி, நிரஞ்சன், தர்சன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற செந்தில்ராஜா , செந்தில்வேல் ஆகியோரின் பெறாமகளும்,
தனபாலசரஸ்வதி (ஆயுள்வேத வைத்தியர் - யாழ் மாநகரசபை ), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கனகராசா , தங்கராசா , தர்மராசா , சண்முகராசா ஆகியோரின் மருமகளும்,
செல்வராணி அவர்களின் பெறாமகளும்,
சங்கீத் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கரவெட்டி பிரதேச செயலகம்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது சிறுப்பிட்டி இல்லத்தில் நடைபெற்று, அஞ்சலி நிகழ்விற்காக உடுவில் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Sri Lanka - குடும்பத்தினர் Mobile : +94 76 551 8686
Phone : +94 77 950 6997
சங்கீத் - மைத்துனர் Mobile : +94 77 662 8028
மோகன் - மாமா Mobile : +41 79 389 6435
www.tamilthakaval.org
