Mrs Nishanthini Devaraj

Nishanthini  Devaraj

Deceased: 06 December 2019

காரைநகரைப் பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட நிசாந்தினி தேவராஜ் நேற்று (06.12.2019) வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.


அன்னார் தேவராஜின் அன்பு மனைவியும்,

நித்தனன், நிசுத்தரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயில் வாகனம், நித்தியரூபி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

ரஞ்சினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதிவதனன், உஷா நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதினா, ஆருகன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கபிசாவின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.12.2019) ஞாயிற்றுக்கிழமை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 8.00. மணியளவில் நடைபெற்று மு.ப. 10.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

+94 77 414 6230,+94 77 774 6855 
 
தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2019 04:42)