Mrs. Nishanthini Nithilavarnan
(Teacher - Hartley College, Jaffna)
Date of Birth: 08 November 1981 - Deceased: 10 December 2025
யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாந்தினி நித்திலவர்ணன் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், ஜெயவசீகரன் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) - விஜயராணி தம்பதியினரின் மூத்த புதல்வியும், ஆனந்தமயில் - நகுலேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,
காலாநிதி. ஆ. நித்திலவர்ணன் (துறைத் தலைவர் - யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை) அவர்களின் அன்பு மனைவியும்,
தக்ஷனா (மாணவி - யாழ். மெதடிஸ்த் பெண்கள் உயர்தர பாடசாலை), கிருஜன் (மாணவன் - யாழ். ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிறோஜினியின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
