டாக்டர். நிஷாந்தினி ரமேஷ்

(MBBS (Jaffna) MD (Colombo) MRCP (London) & MRCP (UK) Consultant Physician)

நிஷாந்தினி ரமேஷ்

தோற்றம்: 23 ஜூன் 1974 - மறைவு: 20 ஜனவரி 2024

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாந்தினி ரமேஷ் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.மூ.செ.அருந்தவச்செல்வம் (பிரதித் தேர்தல் ஆணையாளர், தேர்தல் தலைமையகம்) - திருமதி ராஜலஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி நித்தியானந்தன் - கிரியாசக்தி தம்பதியினரின் அருமை மருமகளும்,

நித்தியானந்தன் ரமேஷ் (Eng) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திவாகரன் (Eng-UK) அவர்களின் அன்புச் சகோதரியும்,

மோகனா, அரவிந்தர் (Eng - Australia), மஞ்சுளா ஆகியோரின் அருமை மைத்துனியும்,

பவதாரணி அவர்களின் மச்சாளும்,

பவ்யா, திவ்யா ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியலிருந்து பிற்பகல் 5.00 மணிவரை வைக்கப்பட்டு 22-01-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  ஈமைக்கிரியைகள் பகல் 2.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 05:00)