திரு. நிற்சிங்கம் சிவகுமாரன்

(Old Boy of Royal College, Accountant -Colombo 7, Accountant, ASP Sivan Pillai, Keyzer St, Former Accountant Hayleys Ltd, Later worked in Saudi Arabia)

நிற்சிங்கம் சிவகுமாரன்

தோற்றம்: 07 மே 1943 - மறைவு: 21 டிசம்பர் 2022

யாழ் மூளாயை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  நிற்சிங்கம் சிவகுமாரன் அவர்கள் 21-12-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் மூளாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான  Dr. நிற்குணசிங்கம் (Sulaiman Nursinfhome), சகுந்தலாம்பிகை ஆகியோரின் மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களானதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் MP UDDUPIDDY, POINT-PEDRO மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
 
ராணி, சிவானந்தம், சிவனேஸ்வரி, சிவரஞ்சினி, காலஞ்சென்ற சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சிவப்பிரகாசம், பிரமிளா, காலஞ்சென்றவர்களான செல்வகுலசிங்கம், Dr நவநீதன் மற்றும் சுமதி ஆகியோரினதும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(RP MASTER), ஈஸ்வரி,
தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி, பரமேஸ்வரன், தசரதன் மற்றும் இராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 22-12-2022ம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல்  1.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  மீனா (மனைவி)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2022 04:38)