Mrs Nithiyaluxmi Markandu
Date of Birth: 16 May 1936 - Deceased: 16 November 2023
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், Pinner பிரித்தானியவை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியலட்சுமி மார்கண்டு அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மார்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலெட்சுமி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் நகுலேஸ்வரி, வரதலிங்கம், கிரிஷாந்தி, ரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
யமுனா, கைலாசநாதன், சுரேந்தினி, ஆனந்தலிங்கம், சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. திவ்யா சௌமியா, மயூரன் (Masters of Engineering), லக்ஷன், ஆதேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சுப்பிரமணியம், கனகரட்ணம், ராசதுரை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
தகவல்:- குடும்பத்தினர்
கிரியை:-
www.tamilthakaval.org
