திரு. நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை

(Retired Civil Engineer – Department of Buildings, Kandy, Sri Lanka)

நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை

தோற்றம்: 04 டிசம்பர் 1934 - மறைவு: 29 ஆகஸ்ட் 2022

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ஒப்பிலாமணி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மங்களதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, சிவானந்தன், பரமானந்தன், கிருஷ்ணானந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாலினி(அவுஸ்திரேலியா), தயாளினி(இங்கிலாந்து), ஜெகேந்திரன்(இலங்கை), பிரபாலன்(இங்கிலாந்து), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராமமூர்த்தி, இராதாகிருஷ்ணண், ஜெயலக்ஷ்மி, மைத்ரேகி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இராமநாதன், மங்களகுமார் மற்றும் ஆசைமலர், காலஞ்சென்ற அகிலேஸ்வரி, நாகேஸ்வரி, மாலா, ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான புவீந்திரன், மகாமணிதேவி, சிவனேந்திரன் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா , ஷப்னா , விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Mr. Niththiyananthan Sithambarapillai was born in Mayiliddi and lived in Sydney Australia and passed away peacefully on 29th August 2022.

Beloved son of late Sithambarapillai & late Kanmani ,

Beloved son-in-law of late Oppilamani & late Sivakami,

Dearest husband of late Mangaladevi,

Loving brother of late Ramalingam, Someswary, Sivananthan, Paramananthan, Krishnananthan, Satkuneswary & Kumareswary,

Loving father of Prabalini(Australia), Thayalini(UK), Jegendran(Sri Lanka), Prabalan(UK), Subothini(Australia) & Vinothini(Australia),

Loving father-in-law of Ramamurthi, Radhakrishnan, Jeyaluxmi, Maitraki, Wijeyasri & Gobishankar,

Loving grandfather of Parathan, Nakulan, Nivedith, Mishaliy, Ayshmitha, Aaranya, Shabna, Wijith, Haarani & Videsh,

Beloved brother-in-law of late Kumarasamy, late Ramanathan, late Mangalakumar, Aasaimalar, late Ahleswary, Nageswary, Raveendran, late Puveendran, late Mahamanidevi, late Sivanendran, Deivendran.

This notice is provided for all the family and friends.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 06 Sep 2022 8:30 AM - 10:15 AM
Home 60 McMillian Circuit, Kellyville NSW 2155, Australia
 
பார்வைக்கு:-
 
Tuesday, 06 Sep 2022 11:30 AM - 12:45 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113,
Australia
 
தகனம்:-
 
Tuesday, 06 Sep 2022 12:45 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2022 09:53)