திருமதி நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி (செல்வி)
மறைவு: 11 செப்டம்பர் 2019
வேலணை கிழக்கு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நித்தியராசா செந்தமிழ்ச்செல்வி( செல்வி )11.09.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற திருஞானச்செல்வம் மற்றும் பத்மாவதி (ஒய்வுநிலை நெசவு ஆசிரியை) தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும்,
கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அண்ணாமலை-இராசமணி தம்பதியரின் அன்பு மருமகளும்,
நித்தியராசாவின் (ஒய்வுநிலை தபால் ஊழியர்) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜனனி மற்றும் பிரணவி, டதுசிகா (இராமநாதன் இந்துக் கல்லூரி), கபிலாஸ் (கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தமிழ்ச்செல்வன் (பிரான்ஸ்), குமரகுரு (லண்டன்), உஷாந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பார்த்தீபன் (லண்டன்), தர்சினி (லண்டன்), கலாவதி, பிறேமாவதி, ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் 4ஆம் வட்டாரம், வேலணை கிழக்கு வேலணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மு.ப. 10.00 மணிக்கு சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தி.பத்மாவதி(ஓய்வுநிலை நெசவு ஆசிரியை)
4ஆம் வட்டாரம், வேலணை கிழக்கு,
வேலணை .
தகவல்: குடும்பத்தினர்.
+94 76 915 7773, +94 21 221 1545
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2019 00:56)
