செல்வன். நித்தியராசா தினுஜன்
தோற்றம்: 06 அக்டோபர் 2007 - மறைவு: 23 ஏப்ரல் 2026
அம்பாறை - கல்முனை 7ம் கிராமம் 23ம் இலக்க வீட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். நித்தியராசா தினுஜன் அவர்கள் 23-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், நித்தியராசா - தேவராஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
அனுஸ்ரிகாவின் அன்புச் சகோதரனும்,
தெய்வேந்திரன், நாகலெட்சுமி, காலஞ்சென்றவர்களான வைரமுத்து, அன்னம்மா மற்றும் நகுலேஸ்வரி, யோகேஸ்வரன், நளினி, ஜீவரெத்தினம், யோகேஸ்வரன், கௌசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேவமலர், திபாகரன், பரமானந்தம், பார்வதி, பேரின்பராஜா, கவிதா, சணுஜிகா, ரதுர்ஷா ஆகியோரின் பெறாமகனும்,
தேவதாசன், விஜிதா, தேவரூபண், தர்சிக்கா, மேகலா, தெய்வேந்திரன், தேவலீலா. சௌந்தராசா, சுலோஜன், கோமித்தனா, ரட்சிதன், கபிஷான் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
யகர்ஷ்ணவி, யகரிஷ், விமலானந்தம், சகானா, றொபினா, ரேக்சயன், டனஞ்சயன், நிராதீஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
கிசோக்குமார், வர்ஷாந், திபிக்ஷன், பிருத்வின், துஸ்யந்தன், ஜெயரூபி, காலஞ்சென்ற தேனுஜா, சுஜித்தா, டினேஸ், தனுஸ்காந் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானம்மாவின் கொள்ளுப்பேரனுமாவார்.
அன்னாரின் திருவுடல் 27-04-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் நாவிதன்வெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
