Mrs. Niththiya Bavan

(கிராம அலுவலர், வலி.மேற்கு பிரதேச செயலகம்)

Niththiya Bavan

Deceased: 01 May 2026

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வசிப்பிடமாக கொண்ட திருமதி. நித்தியா பவன் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை சுகவீனமா காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சற்குணசிங்கம் பவன் (நில அளவை அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2026 00:00)