திருமதி. நொய்லின் அமலதாஸ்
தோற்றம்: 19 மே 1964 - மறைவு: 30 ஜூன் 2024
யாழ். நறுவிலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நொய்லின் அமலதாஸ் அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராசா-திரேசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான தமையாம்பிள்ளை-செபமாலை மரியே தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அமலதாஸ் தமையாம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஜீந்திரகுமார் (கயேந்திரன்-லண்டன்), ஜெனிபர் எபி, சோபா, றொசான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தர் அவர்களின் அன்பு மாமியாரும்,
துளசிகா, ஜெசிந்தன், ஆதீஸ், சரண், ரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மேரி இமல்டா (மஞ்சுளா), மேரி றெஜீனா (பபாச்சி), காலஞ்சென்ற மேரி கியூரியா பற்றீசியா நொய்சி (லண்டன்), அன்ரன் றொபேட் (லண்டன்), அன்ரன் றொபின்சன் (லண்டன்), அன்ரன் றொகான் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
முரளி, அன்ரனீஸ் உதயகுமார், ஜோன் யேசுதாசன் (லண்டன்), யசிந்தா (லண்டன்), ரமா (லண்டன்), மாதுரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 01-07-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் புனித செபஸ்தியார் ஆலயம் வல்வெட்டித்துறை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஊரணி வல்வெட்டித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி:
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
